TNPSC Thervupettagam

கொரானாவை எதிர்த்துப் போராடு என்ற  IDEAthon

March 30 , 2020 1954 days 622 0
  • இது இரண்டு நாட்கள் நடைபெறும் ஒரு நிகழ்நேர நிகழ்வாகும்.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம்,  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஸ்டார்ட் அப் மையம், இனோவேட்டியோகுயுரிஸ் மற்றும் சர்வதேச & இந்திய அளவில் உள்ள இதர நிறுவனங்கள் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப் பட்டது.
  • இது கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துதல், அதிகரித்து வரும் அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் வழக்கமான சூழ்நிலைக்கு விரைவாகத் திரும்புவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் விலை மலிவான தொழில்நுட்பத் தீர்வுகளை ஆராய்வதற்காக நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்